தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)

தொழில் பழகுநர் பயிற்சி வாரியம்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு

மறுப்பு

இந்த இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மூல வளங்கள் அனைத்தும் மண்டலத் தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் / செய்முறைப் பயிற்சி வாரியத்திற்கு (BOATs / BOPT) சொந்தமாகும் மற்றும் இம்மூலவளங்கள் பொதுத் தகவலுக்காக அல்லது பொதுப் பயன்பாட்டிற்காக மட்டுமே. மேலும் இந்த இணைய தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டாலும் தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்துவதால் ஏற்படும் சேதம் அல்லது இழப்பிற்குத் தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் / செய்முறைப் பயிற்சி வாரியம் எந்தப் பொறுப்பும் ஏற்காது. எனினும், ஏதாவது பிழைகள் / விடுபடல்கள் போன்றவற்றை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் திருத்தங்கள் மேற்கொள்வதற்குக் கடமைப் பட்டுள்ளோம்.

இணைய தளத்தில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள், அதிகாரிகளின் பெயர்கள், பதவிகள் போன்ற தகவல்கள் மாறியிருக்கலாம். இணைய தளங்களின் தகவல்கள் மாற்றம் பெறுவதற்கு முன்பான தகவல்களைக் கொண்டுள்ளன. ஆகவே, தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் / செய்முறைப் பயிற்சி வாரியம் இத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள மூல வளங்களின் முழுமையான உண்மைத் தன்மை, துல்லியங்களுக்கு எவ்விதமான சட்டரீதியான பொறுப்பையும் ஏற்காது.

தளத்திலுள்ள சில இணைப்புகள் நமது கட்டுப்பாட்டில் இல்லாத பிற தரப்பினரால் பராமரிக்கப்பட்டு வருகின்ற வழங்கிகளில் அமைந்துள்ள வளங்களுக்குக் கொண்டு செல்லும். இவ்வாறான வழங்கிகளில் இருக்கும் எந்த ஒரு தகவல்களுக்கும் நாங்கள் பொறுப்பாகமாட்டோம். வெளித் தளங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உயர் இணைப்புத் தகவல்கள், உற்பத்திப் பொருட்கள், அல்லது இத்தளங்கள் தரும் சேவைகள் போன்றவைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இத்தளங்களிலுள்ள தகவல்கள் பற்றிப் போதிய பாதுகாப்பு மேற்கொண்டாலும் எங்களால் உத்தரவாதம் தரஇயலாது.

உள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்

Copyright © 2018 NATS. All Rights Reserved.